என்னய்யா இதெல்லாம்?
விடியாத இரவு
அகலாத நிலவு
சுடாத சூரியன்
உறையாத பனி
ஆடாத மயில்
பாடாத குயில்
அழாத பிள்ளை
ஆகிய அத்தனையும்
சத்தியமாய் சாத்தியம்
காதலில்
பிணற்றுபவனுக்கு..!
லேபிள்கள்:
கவிக்கியம்
,
கவிதை