அமரர் கல்கி நவீன காலத்து புதின தமிழ் எழுத்தாளர்களில் முதன்மை இடம் பிடிப்பவர். அவரை படிக்காதவர் பெரும்பாலும் இல்லை.
[post_ad]
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள், கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப் புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ் பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார். தியாகபூமி புதினம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது.
அவருடைய சில படைப்புகளை கீழ்காணும் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் சய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம்