கபாலி டீசர் வெளியீடு குறித்து எடிட்டர் பிரவீண் கே.எல் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "கபாலி" படத்தின் டீஸர் மார்ச் மாதம் வெளியிடபடலாம்.


எடிட்டர் பிரவீண் கே.எல் அவரது ட்வீட்டில் "#KABALI mode." என தெரிவித்து எடிட்டிங் தொடங்கியதை உறுதிப்படுத்தி உள்ளார்.
வெளியீட்டு தேதி குறித்து எந்த உறுதிப்பாடும் இல்லை என்றாலும் கூட, "கபாலி" படத்தின் டீஸர் மார்ச் இரண்டாவது வாரத்தில் பார்வையாளர்கள் முன் தோன்றும் என்று நம்பப்படுகிறது.
[post_ad]
எனினும், டிரெய்லர் மற்றும் "கபாலி" ஆடியோ ஏப்ரல் மாதம் வெளியே வரலாம்.

"கபாலி" ஒரு வயதான தாதாவின் திரில்லர் கதை ஆகும். ரஜினிகாந்த் ஜோடியாக ராதிகா ஆப்தே இணைந்துள்ளார்.

"கபாலி" படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவுற்றது மற்றும் தயாரிப்புக்கு பிந்தைய வேலைகள் முழு மூச்சில் நடக்கிறது.

அனேகமாக மே மாதம் திரைப்படம் வெளியாகும் என தெறிக்கிறது.


இந்த முறையாவது அரசியலை சொல்லி படத்திற்கு பில்ட்-அப் கொடுக்காமல் இருப்பார்களா? உங்கள் கருத்தென்ன?

லேபிள்கள்: